நிச்சயமானது
سورة الحاقة
Al-Haaqqa
سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍۢ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومًۭا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍۢ﴿69:7﴾
ஜான் டிரஸ்ட்
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.SAHEEH INTERNATIONAL
Which Allah imposed upon them for seven nights and eight days in succession, so you would see the people therein fallen as if they were hollow trunks of palm trees.
Surah Al-Haaqqa in Tamil. Tamil Translation of Surah Al-Haaqqa. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Al-Haaqqa 69:7 - நிச்சயமானது - سورة الحاقة - அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், in Tamil, English and Arabic. Which Allah imposed upon them. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.