قَالَ نُوحٌۭ رَّبِّ إِنَّهُمْ عَصَوْنِى وَٱتَّبَعُوا۟ مَن لَّمْ يَزِدْهُ مَالُهُۥ وَوَلَدُهُۥٓ إِلَّا خَسَارًۭا﴿71:21﴾
ஜான் டிரஸ்ட்
நூஹ் கூறினார்: "என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர், அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.SAHEEH INTERNATIONAL
Noah said, "My Lord, indeed they have disobeyed me and followed him whose wealth and children will not increase him except in loss.
Surah Nooh in Tamil. Tamil Translation of Surah Nooh. Listen every ayah in arabic for pronunciation. Read Surah Nooh 71:21 - நூஹ் - سورة نوح - நூஹ் கூறினார்: "என் இறைவா! நிச்சயமாக in Tamil, English and Arabic. Noah said, "My Lord, indeed. Read Quran Online in Tamil, English and Arabic. Listen to Quran Verses in Arabic. Get Free Quran Copy for Non Muslims.